உள்ளடக்கத்திற்குச் செல்க
பகுதி 1 · அடிப்படைகள்

பஞ்சாங்கத்தின் அடிப்படைகள்

பாரம்பரிய இந்தியக் காலக்கணக்கின் வானியல் கட்டமைப்பு — கோள்களின் சுழற்சி எவ்வாறு பஞ்சாங்கமாகிறது என்பதன் விளக்கம்.

14,654 உலக நகரங்களுக்கான கணக்கீடு

உங்கள் ஊருக்கான நேரலை பஞ்சாங்கம்

பல அச்சு நாள்காட்டிகள் ஒரே ஊருக்காகக் கணிக்கப்படுகின்றன. நவ பஞ்சாங்கம் உங்கள் ஊருக்கான சூரிய உதயம், அஸ்தமனம், அவற்றைச் சார்ந்த இராகு காலம் போன்ற நேரங்களை வாக்கியம் அல்லது திருக்கணித முறையில் கணக்கிடுகிறது; திதி முடியும் கணம் எங்கும் ஒன்றே.

இன்றைய பஞ்சாங்கம் →